அகநாடு
Appearance
பொருள்
அகநாடு
விளக்கம்
பயன்பாடு
- இலக்கியம். அகநாடு புக்கு (மதுரைக். 149).
- இலக்கியம். பாடல்கள். (சிலப். 3, 14, உரை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - akanāṭu
- Interior of a territory.
- Various kinds of musical composition used in aka-nāṭakam.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகநாடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி