அகமகிழ்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அகமகிழ்வு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

மகிழ்வு என்பது மகிழ்ச்சியை குறிக்கும். அக மகிழ்வு என்பதை மனதில் கொள்ளும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: 01. தனது குழந்தை பள்ளி மேடையில் ஏறி நடனம் ஆடி முதல் பரிசை பெற்றவுடன், அவள் அளவற்ற அகமகிழ்வு கொண்டாள். 02. அகில இந்திய போட்டி தேர்வில் தனது மகன் முதல் இடம் பிடித்ததை தொலைக்காட்சியில் பார்த்த ஆதவனுடைய தந்தை அன்பரசன் அளவு கடந்த அகமகிழ்வு கொண்டான்.

பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அகமகிழ்வு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகமகிழ்வு&oldid=1906856" இலிருந்து மீள்விக்கப்பட்டது