அகராதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Veeramani99 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:36, 10 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம்


ஆடதி

பொருள்

  • அகராதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.

ஒத்த சொற்கள்:

  1. அகரமுதலி.
  2. அகராதி பிடித்தவன்
விளக்கம்

1.அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி= அகராதி). அகராதி, அகரமுதலி எனவும் வழங்கும். விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும். 2.அகராதிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறது.

(எ.கா) அ) நூல் வடிவம், ஆ)தரவிறக்க மென்பொருள் வடிவம் இ) இணைய வடிவம்

மொழிபெயர்ப்புகள்

தொடர்புச் சொற்கள்

  1. அகரமுதலி
  2. நிகண்டு,
  3. சொற்பொருளி

இணைப்பு

அகராதி / அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகராதி&oldid=1642848" இலிருந்து மீள்விக்கப்பட்டது