அகிலரசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அகிலம் + அரசன் > அகிலரசன் அகிலன் + அரசன் > அகிலரசன்

அகிலரசன், அகிலத்தின் அரசன் என்று பொருள் (The King Of Universe)

அகில் + அரசன் > அகிலரசன், இப்படி சொன்னால் நறுமணங்களின் தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகிலரசன்&oldid=1506436" இலிருந்து மீள்விக்கப்பட்டது