அகில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அகில், பெயர்ச்சொல்.
  1. மலைவேம்பு ( chickrassia tabularis )
  2. தில்லை ( Excoecaria agallocha )
  3. ஆண் அல்லது பெண்பால் பெயர்

பயன்பாடு[தொகு]

  1. அகில் பள்ளிக்குச் செல்கிறாள்(பெண்பால் பயன்பாடு)
  2. அகில் கணிப்பொறி கற்கின்றான்(ஆண்பால் பயன்பாடு)

சான்று[தொகு]

  1. http://www.thamizhagam.net/parithi/thamizhnames/female/a.html
  2. தமிழில் பெயரிடுவோம், மா.தமிழ்ப்பரிதி, பக்கம் 10, தமிழகம் வெளியீடு, சின்ன சேலம், திருத்தப்பெற்ற ஐந்தாம் பதிப்பு, 2009
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகில்&oldid=1632879" இருந்து மீள்விக்கப்பட்டது