உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கா குயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சீகர குயில்
பொருள்

அக்கா குயில் (பெ) = சீகர குயில்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. common-hawk cuckoo

(வாக்கியப் பயன்பாடு)

  1. கேரளத்தில் அக்கா குயில் அதிகமாகக் காணப்படுகிறது.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கா_குயில்&oldid=1911328" இலிருந்து மீள்விக்கப்பட்டது