அக்கிரசங்கை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அக்கிரசங்கை, பெயர்ச்சொல்.
- சமூகத்தில் முதன்மைபற்றி ஒருவற்கு நடத்தும் மரியாதை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Honors paid to the first in rank
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +