அக்ரபூசனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அக்ரபூசனை, பெயர்ச்சொல்.
  1. முதன் மரியாதை
    ஆர்கொலோ வக்ரபூசனைக் குரியார் (பாரத.இராச.112).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. first act of reverence



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்ரபூசனை&oldid=1195903" இலிருந்து மீள்விக்கப்பட்டது