அங்கப்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அங்கப்பால், பெயர்ச்சொல்.

  1. தாயின் முலைப்பால்
    (எ. கா.) அங்கப்பாலே, குழந்தைக்குத் தங்கப்பாலாகும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1.mother's milk (TLS)


( மொழிகள் )

சான்றுகள் ---அங்கப்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கப்பால்&oldid=997214" இலிருந்து மீள்விக்கப்பட்டது