அங்கரங்கவைபவம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அங்கரங்கவைபவம், பெயர்ச்சொல்.
- சகல அனுபோகங்களும்
- சுவாமிக்கு அங்கரங்க வைபவத்துக்கு விடுவித்த கிராமம் (S.I.I. i, 71)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- all kinds of enjoyment
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +