அங்கிடுதிருப்பி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அங்கிடுதிருப்பி, பெயர்ச்சொல்.
- குறளை கூறு வோ-ன்-ள். அங்கிடுதிருப்பி எங்கடி போனாய், சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Tale-bearer
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +