அசரீரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அசரீரி.

ஸர் என்ற வடமொழி சொல்லுக்கு உடல் என்று பொருள். ஸரீரி என்றா உடலி. அசரீரீ என்றால் 'உடலற்ற' என்று பொருள்.
( அ என்ற இந்தோ ஐரோப்பிய முன்னூட்டு எதிர்மறை பொருள் வருத்தும்)
  • வானிலிருந்து ஒலிக்கும் / கூறும் குரல்.
  • சித்த பரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41).
  • ஆகாசவாணி
மொழிபெயர்ப்புகள்
  1. Citta-paramēṣṭi, the perfected one
  2. an incorporeal being, a spirit, voice or word spoken from the skies, the speaker being invisible.
பயன்பாடு

கம்சன், வாசு மற்றும் தேவகி இருவரையும் திருமணம் முடித்து அழைத்து சென்ற பொழுது , அசரீரியாக "கம்சா, இவர்கள் இருவர்க்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து" என்று ஒலித்தது. {AJH-பதிவேற்றியவர் : முகவை ஜெயஹரி அருணாசலம் நாடான்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசரீரி&oldid=1887901" இருந்து மீள்விக்கப்பட்டது