அசுரப்பசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓர் அரக்கன் -இவனுக்கு பசி வந்தால்?

தமிழ்[தொகு]

அசுரப்பசி, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

அடங்காப்பசி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. hunger to a great degree

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...असुर+प्सात = அஸுர+ப்ஸாத1-= அசுரப்பசி...அசுரர்களுக்கு (அரக்கர்களுக்கு) ஒப்பாக ஏற்படும் பசியுணர்வு அதாவது சிறிய அளவான உணவுக்கு அடங்காதப் பசி என்று பொருள்...

பயன்பாடு[தொகு]

இந்த இராமுவுக்கு சோறு போட்டு நமக்கு கட்டுப்படியாகாது...அப்படிப்பட்ட 'அசுரப்பசி' அவனுக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுரப்பசி&oldid=1223396" இலிருந்து மீள்விக்கப்பட்டது