அசுவமேதப்பிரதக்ஷிணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அசுவமேதப்பிரதக்ஷிணம், பெயர்ச்சொல்.
  1. திருவிடைமருதூரில் வெளிப்பிராகாரத்தை வலம்வருகை (கோபாலகிருஷ்.8.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Circumambulation of the outer court-yard of the temple of Tiruviṭai-marutūr



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்