அச்சோப்பருவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Charity,1878

அச்சோப்பருவம், பெயர்ச்சொல்.

  1. தாய் தன் பிள்ளையினை ஆரத்தழுவும், குழந்தையின் வயது.
  2. ஓர் அதிசய மொழி.
    (எ. கா.) ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் -- பெரியபுராணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அச்சோப்பருவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அச்சோப்பருவம்&oldid=997169" இருந்து மீள்விக்கப்பட்டது