அஞ்சுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அஞ்சுகம்:
இவர் அணிந்திருக்கும் உத்தரீயம்
அஞ்சுகம்:
கிளி

பொருள்[தொகு]

  • அஞ்சுகம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अंशुक--அம்ஸு21--மூலச்சொல்--பொருள் 1,2
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अंसुक--அம்ஸுக1---மூலச்சொல்--பொருள் 3

(நாநார்த்த.)

  1. உத்தரீயம்
  2. மெல்லாடை
  3. கிளி (சிந்தா. நி. 70.)

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கில உச்சரிப்பு - añcukam
  • ஆங்கிலம்
  1. upper cloth
  2. fine cloth
  3. parrot




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சுகம்&oldid=1920431" இலிருந்து மீள்விக்கப்பட்டது