அடிமணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அடிமணை, பெயர்ச்சொல்.
  1. ஆதாரம் , அடிமணைத்தட்டு
  2. படகின் உட்பலகை
  3. வண்டியினுள் பொருத்திய பலகை
  4. கால்வைக்கும் பலகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிமணை&oldid=1439557" இலிருந்து மீள்விக்கப்பட்டது