அடுக்குமிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பெ.

  1. உப்பளத் தயாரிப்பில் களியடித்த பின் தளம் இறுகுவதற்காகக் கால்களால் இடைவிடாது சேர மிதித்தல்
  2. மழைக்காலம் முடிந்ததும் இளகியிருக்கும் பாத்தியைப் புதுநீர் விட்டு இறுகும்படி சேர மிதித்தல்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. முருகானந்தம் (1999). கடற்கரைப் பரதவர் கலைச்சொல் அகராதி. பக். 34. தேன்மழைப் பதிப்பகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுக்குமிதி&oldid=1924994" இருந்து மீள்விக்கப்பட்டது