அட்டமா சித்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அட்டமா சித்தி, பெயர்ச்சொல்.

  1. அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகள் என்னும் எட்டுத் திறமைகளை அடைய முடியும். இவ்வாறு அட்டமா சித்திகள் பெற்றவர்கள் தான் சித்தர்கள். அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் இவை: 1 அணிமா, 2 மகிமா, 3 கரிமா, 4 லாகுமா, 5 பிராப்தி, 6 பிரகாமியம், 7 ஈசத்துவம், 8 வசித்துவம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Ashtama Siddhi can be attained by practicing Ashtanga Yoga properly and uninterinterruptedly. Ashtama Siddhis are eight important Siddhic skills. They are 1. Anima, 2. Makima, 3. Karima, 4. Lakuma, 5. Prapthi, 6. Prakamiyam, 7. Esathvam, and 8. Vasithvam
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்

சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே
- திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை பதிகம் 3.036.11

(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---அட்டமா சித்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டமா_சித்தி&oldid=1078199" இருந்து மீள்விக்கப்பட்டது