அட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அட்டு (பெ)

 1. அழுக்கு
  அவன் அட்டுப்பிடித்தவன்.
 2. வெல்லம்
  பனாட்டு (தொல். எழுத்.284, உரை).
 3. ஒரு வியங்கோள் விகுதி

(வி)

 1. வடிதல்
  சீயட்டுமுயவுநோய் (சீவக. 2798).--(செயப்படுபொருள் குன்றா வினை )
 2. வார்
  யாப்பினு ளட்டிய நீர் (குறள்,1093).
 3. இடு
  அளகத்தி னட்டிய தாதும் (திருக்கோ. 122).
 4. ஒட்டு
 5. கொண்டுவா
  அட்டித்தரப்பணியே (தேவா.825, 1).
 6. செலுத்து
 7. தானசாசனமளி
  கோக்கரு நந்தடக்கன். . .அட்டின பூமி (T.A.S. i, 6).
விளக்கம்

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்

(பெ)

 1. dirt
 2. cake of coarse sugar; jaggery
 3. a verbal suffix used as imperative auxiliary in the sense of 'let'

(வி)

 1. be discharged, as pus, flow, as honey
 2. pour, as water or oil
 3. put, place, put on
 4. join, stick, paste
 5. bring
 6. remit, as money
 7. endow, as a temple
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

வார், வெல்லம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டு&oldid=1278316" இருந்து மீள்விக்கப்பட்டது