அட்டூழியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அட்டூழியம், பெயர்ச்சொல்.

  1. தீயசெயல், வன்கொடுமை
மொழிபெயர்ப்புகள்
  1. wicked deed, atrocity ஆங்கிலம்
விளக்கம்
  • ...அவன் செய்த அட்டூழியங்களுக்கு ஏற்ற தண்டனையை நீதி மன்றம் விதித்ததில் மக்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது. பிள்ளைகள் செய்யும் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாவிட்டாலும் அவை வேதனையான இன்பங்கள்தான் என பெற்றோர் சிரித்து மகிழ்வர்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அட்டூழியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டூழியம்&oldid=1433364" இருந்து மீள்விக்கப்பட்டது