அட்ட கர்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. எண் வினை; ஆகருடணம், உச்சாடனம், தம்பனம், பேதனம், மாரணம், மோகனம், வத்து வேடணம், வசியம்.[1]

மேற்கோள்[தொகு]

  1. சைவ சித்தாந்த அகராதி, சைவ சித்தாந்த அகராதி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்ட_கர்மம்&oldid=1899776" இலிருந்து மீள்விக்கப்பட்டது