அட்ட சூரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அட்ட சூரணம், பெயர்ச்சொல்.
  1. திரிகடுகு, பருத்திவிதை, கழற்சிப் பருப்பு, பெருங்காயம், வளையலுப்பு இந்துப்பு, கல்லுப்பு கருவேம்பு ஆகிய எண்வகைச் சரக்குகள் சேர்ந்த மருந்துப் பொடி அனைத்து வாயுக்களுக்கும் சிறந்தது

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்ட_சூரணம்&oldid=1927203" இலிருந்து மீள்விக்கப்பட்டது