உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டங்காக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அண்டங்காக்கை, பெயர்ச்சொல்.
  1. உடல் முழுவதும், சாம்பல் நிறமற்று, மிகக்கருமை நிறமாக இருக்கும் காகம் வகையைக் குறிக்கும்
  2. அண்டங்காகம்
  3. ஆண்டங்காக்காய்
  4. அண்டங்காக்கா

விளக்கம்

[தொகு]
  • சாதாரணமாகக் காணப்படும் (Corvus splendens (விலங்கியல் பெயர்)) காக்கையின் கழுத்தைச் சுற்றிலும், வெளிர் சாம்பல் நிறம் காணப்படும்.ஆனால் இந்த அண்டங்காக்காய் உடல் முழுவதும் கன்னங்கரேலென்று, சாம்பல் நிறமற்று இருக்கும். இவற்றில் பல வகைகள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a crow entirely black, having no ash-colored ring round its neck like the Indian crow.
  2. raven
  3. jungle crow (Corvus macrorhynchos) (விலங்கியல் பெயர்))
  4. Jackdaw (Corvus monedula (விலங்கியல் பெயர்))



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

சொல் வளப்பகுதி

[தொகு]
காக்கை - காக்கா - காகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டங்காக்கை&oldid=1897205" இலிருந்து மீள்விக்கப்பட்டது