அதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) அதர்

  1. வழி.

இலக்கியப் பயன்பாடு[தொகு]

உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும் - புறநானூறு 204

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதர்&oldid=1972660" இலிருந்து மீள்விக்கப்பட்டது