அதிஷ்டித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அதிஷ்டித்தல், பெயர்ச்சொல்.
  1. நிலைக்களமாகக் கொள்ளூதல்(அஷ்டாதச. தத்வத்ர. )
  2. ஆவிர்ப்பவித்தல்
    விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. 11 v.tr. <adhi-ṣṭhā. v.intr.
  2. to abide in, stand on to enter, as a divinity in an image, possess


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிஷ்டித்தல்&oldid=1884218" இலிருந்து மீள்விக்கப்பட்டது