அதீதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. ஞானியர்
    • (எ. கா.) - மங்கையர்தம் இன்பெனும் துன்பினை விரும்புமட
மார்க்கத்தை விட்ட அதீதர்-அமரர்கோ பாடற் தொகுப்பு,குமரகுருதாச சுவாமிகள்.
மொழிப்பெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. Ascetics, sages, as having risen above the world


( மொழிகள் )

சான்றுகள் ---அதீதர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அதீதம் - அதீதன் - சாந்தியாதீதம் - அதீதப்பிரமம் - அதீத
"https://ta.wiktionary.org/w/index.php?title=அதீதர்&oldid=999607" இருந்து மீள்விக்கப்பட்டது