அத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அத்திரி, பெயர்ச்சொல்.
  1. ஒட்டகம் (பிங்கல நிகண்டு )
  2. குதிரை
    மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானாமிர்தம் )
  3. கழுதை (திவாகர நிகண்டு )
  4. கோவேறுகழுதை
    வான வண்கையனத்திரி யேற ( சிலப்பதிகாரம் )
  5. உலைத்துருத்தி(திவாகர நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. camel
  2. hourse
  3. ass
  4. mule
  5. forge, bellows


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்திரி&oldid=1183358" இலிருந்து மீள்விக்கப்பட்டது