அத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அத்துதல், பெயர்ச்சொல்.
  1. இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
  2. அப்புதல்
    மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான்
  3. சார்தல்
    என்தோளை அத்திக்கொண்டுவா
  4. எட்டுதல்
    அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to unite, as two or more parts, make to fit in with one another
  2. to apply, as medicine to a wound
  3. to lean on
  4. to reach


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துதல்&oldid=1183359" இலிருந்து மீள்விக்கப்பட்டது