அத்துவசுத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அத்துவசுத்தி, பெயர்ச்சொல்.
  1. தீக்ஷாகாலத்தில் ஆசாரியன் ஆறு அத்து வாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் நசிப்பிகை (சைவச்.ஆசாரி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. purification of attuvās,' annihilation, by the guru while initiating, of all the karmas which remain stored as cancitam in the six attuvās, leading to the sundering of the bonds māyai and āṇavam and eventually to liberation


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துவசுத்தி&oldid=1183361" இலிருந்து மீள்விக்கப்பட்டது