அந்திமஸ்மிருதி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அந்திமஸ்மிருதி, பெயர்ச்சொல்.
- சாகுங்காலத்திற் கடவுளை நினைக்கை
- அந்திமஸ்மிருதி யில்லையாகில் ஆதிபரதனைப்போலே மானாதல் மரையாதலாமித்தனை (ஈடு,)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- thoughts of god in the last moments
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +