அனர்த்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அனர்த்தம் , பெயர்ச்சொல்

  1. பொருளல்லாதது; பொருளின்மை
  2. பயனற்றது; பயனின்மை
  3. துன்பம், கேடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is without meaning, nonsense
  2. worthless, useless object
  3. calamity, evil, ruin, waste
விளக்கம்
பயன்பாடு
காரணமில்லா அனர்த்தம்
கரையோர கிராமங்கள்
கணநேர நிகழ்வினால்
கண்ணிருந்து மறைந்தனவே! (கடலுக்கென்ன கோபம் ?, சத்தி சக்திதாசன், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

  • அருத்தங்க ளனர்த்த மாகும் (ஞானவா. வீமபா. 5)
  • பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா. வைராக். 28).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனர்த்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அர்த்தம் - அநர்த்தம் - பொருள் - பொருளின்மை - பயனின்மை - துன்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனர்த்தம்&oldid=1175189" இலிருந்து மீள்விக்கப்பட்டது