அனாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அனாதை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர்.
  2. திக்கற்றவர்
  3. உடலில் ஆற்றல் தழைத்திருக்கும்/நிறைந்திருக்கும் பதினாறு யோக ஸ்தானங்களில் ஒன்றின் பெயர் அனாதை.மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a person who has no relatives, well-wishers or friends or any other source of protection.
  2. the name of one of the sixteen centers in the human body where energy filled up.விளக்கம்[தொகு]

  • திசைச்சொல்--வடமொழி--(வடமொழி) எனும் சொல் இல்லை என்பதைக் குறிக்கும்...எடுத்துக்காட்டு: அநியாயம், அசத்தியம், அநீதி, அக்கிரமம், அனாச்சாரம், அசுத்தம் முதலியன...ஞாதி(வடமொழி)என்றால் தந்தை வழி உறவினர் என்று பொருள்...இதுவே தமிழில் நாதி ஆயிற்று...ஆக அநாதி என்பதே அனாதை அதாவது உற்றார், உறவினர் அற்றவர் என்றானது...பொருள் காலத்திற்கு ஏற்றவாறு எல்லாவகையான உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்புவர்கள் ஆகியோரையும், வாழ்வாதாரத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது...அநாதை என்று எழுதுவதே முறை...( மொழிகள் )

சான்றுகள் ---அனாதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனாதை&oldid=1217724" இருந்து மீள்விக்கப்பட்டது