அன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அன், உரிச்சொல்.
  1. ஆண்பால் வினைவிகுதி தன்மை யொருமை வினைவிகுதி.
  2. ஆண்பாற் பெயர் விகுதி ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி
  3. சாரியை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன் (b) of the 1st pers. sing. as in யான் வருவன்
  2. noun suff(a) of the rational class masc. sing. as in மலையன், (b) of a participial noun, masc. sing. as in வருபவன்
  3. an euphonic augment as in ஒன்றன்கூட்டம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்&oldid=1183571" இலிருந்து மீள்விக்கப்பட்டது