அபாண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • (பெ) அபாண்டம்
  • பொய்ப்பழி,பெரிய பொய், வீண்பழி,அவதூறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நான் திருடியதாகக் கூறுவது அபாண்டம்(It is a complete lie to say I stole)

(இலக்கியப் பயன்பாடு)

  • இது என்ன அபாண்டம், கமலி! உங்களை நாங்கள் அப்படி என்ன கஷ்டப்படுத்துகிறோம்? (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபாண்டம்&oldid=1175221" இருந்து மீள்விக்கப்பட்டது