அபீசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அபீசி:
நரகத்தின் பல நிலைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अवीचि--அவீசி1--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • அபீசி, பெயர்ச்சொல்.
  1. நரக வகை (சி. போ. பா. 2, 3, பக். 204.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A hell--a division of hell, according to hinduism

விளக்கம்[தொகு]

  • இந்துக்களின் நம்பிக்கையின்படி பாவங்கள் செய்தோர் இறந்தபிறகு போகும் நரகலோகத்தின் பல நிலைகளுள் ஒன்று அபீசி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபீசி&oldid=1428488" இருந்து மீள்விக்கப்பட்டது