அபுத்திபூருவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அபுத்திபூருவம், பெயர்ச்சொல்.
  1. அறியாமல் நிகழ்ந்தது
    சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. பக். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. that which is unintentional


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபுத்திபூருவம்&oldid=1258185" இலிருந்து மீள்விக்கப்பட்டது