அப்பிரகக்கிண்ணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அப்பிரகக்கிண்ணி, பெயர்ச்சொல்.
  1. அப்பிரகத்தை உருகும்படிச் செய்து அதை வார்த்தெடுத்த ஓர் வகைப் பாத்திரம் இதைச் சித்தர்கள் உண்கலமாகவும், இரசத்தைக் கட்டவும் உபயோகிப்பார்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பிரகக்கிண்ணி&oldid=1928188" இலிருந்து மீள்விக்கப்பட்டது