அமானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அமானி:
--புளியாரை
அமானி:
--புளியாரை
அமானி:
--புளியாரைக்கீரை
  • புறமொழிச்சொல்--உருது---amānī---மூலச்சொல்பொருள் 1-4
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---अमान=அமாந-மூலச்சொல்பொருள் 5
  • Oxalis Corniculata..(தாவரவியல் பெயர்)ஆறாவதாகவுள்ள தாவரத்திற்குரியது.,.

பொருள்[தொகு]

  • அமானி, பெயர்ச்சொல்.
  1. பொறுப்பு
  2. சர்க்கார்வசத்திலுள்ளநிலம். (C. G.)
  3. கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம் (C. G.)
  4. சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம் (C. G.)
  5. வரையறுக்கப்படாதது
    (எ. கா.) அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். (உள்ளூர் பயன்பாடு)
  6. காண்க...புளியாரை (மலை.)

விளக்கம்[தொகு]

  • புளியாரைக்கீரையையும் அமானி என்பர்...இது புளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..இதனைப் பருப்போடுச் சேர்த்து வேகவைத்து தாளித்தாவது அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்பாகச் செய்தாவது உண்பர்...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...
  • இக்கீரையின் மருத்துவ குணங்களுக்கு பார்க்கவும்>>> புளியாரைக்கீரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. security, trust, deposit
  2. land held directly under the government, opp. to இஜாரா
  3. land under the management of government officers for arrears of revenue or for any other reason
  4. land not heldby the owner, for whom another holds it as a trustee.
  5. that which is not previously fixed
  6. yellow wood-sorrel


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமானி&oldid=1898549" இலிருந்து மீள்விக்கப்பட்டது