அமிசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அமிசம்:
---அன்னப்பறவை--வெள்ளை
அமிசம்:
--அன்னப்பறவை--கறுப்பு
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अंश--அம்ஶ--மூலச்சொல்-பொருள் 1 க்கு
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--हंस--ஹம்ஸ--மூலச்சொல்-பொருள் 2 க்கு

பொருள்[தொகு]

  • அமிசம், பெயர்ச்சொல்.
  1. பாகம்
  2. அன்னப்புள்

விளக்கம்[தொகு]

  • ...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. part, portion
  2. swan



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிசம்&oldid=1898550" இலிருந்து மீள்விக்கப்பட்டது