அமுக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமுக்கன்(பெ)

  1. ஒளிவு மறைவுடன்(இரகசியமாகச்) செயல்படுபவன்
  2. கபடமுள்ளவன், கபடன்
  3. தூக்கத்தில்(நித்திரை)யில் அமுக்கும் பிசாசு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who does things secretly; secretive person
  2. sly, cunning person, dissembler
  3. nightmare;
விளக்கம்
  • பலர் தூங்கும் பொழுது திடீரென்று 'பயந்து' விடுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இது, தூங்குபவர், தனது கனவில், ஒரு பாம்பு துரத்திவந்து கடிப்பதைப் போலவோ, ஆழ் கிணற்றில் தள்ளிவிடப்படுவதைப் போலவோ, அல்லது 'பிசாசு' போன்ற கொடிய பயமேற்படுத்தும் ஒன்று தன் முன்னாள் தோன்றுவதைப்போலவோ ஒரு காட்சியைக் கண்டால் திடீரென்று ஏற்படும் ஒரு பய உணர்வாகும். இந்த உணர்வு ஏற்பட்டவுடன் சிலர் விழித்துக்கொள்வர்; சிலர் தொடர்ந்து தூங்குவர்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமுக்கன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அமுக்கு - அமுக்கம் - கமுக்கம் - கபடம் - இரகசியம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுக்கன்&oldid=1979634" இலிருந்து மீள்விக்கப்பட்டது