அமுதவிந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அமுதவிந்து, பெயர்ச்சொல்.
  1. அமிர்தத் துளி
    அமுதவிந்து வொக்கு மென்ன (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் வாரணா. )
  2. ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி(சி. சி. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. drop of nectar
  2. (saiva..) a mystic symbol representing ether, as of the form of a circular drop


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுதவிந்து&oldid=1183942" இலிருந்து மீள்விக்கப்பட்டது