அம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அம்பல் (பெ)

  1. சிலரறிந்து புறங்கூறுமொழி; அலர்; கிசுகிசு; புறங்கூறல்
  2. பழிச்சொல், பழிமொழி
  3. பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. private talk between people concerning love intrigues of others
  2. calumny
  3. condition of a flower about to blossom
விளக்கம்
  • ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல். ஊரே அறிந்தால் அலர்.
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

  • தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
'இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் (அகநானூறு 203, கபிலர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பல்&oldid=1097646" இலிருந்து மீள்விக்கப்பட்டது