அம்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அம்பா, பெயர்ச்சொல்.

  1. தாய். (பரிபா. 11, 81.)
  2. பார்வதி.
  3. பரதவர் பாடும் தொழிற் பாடல்; அவர்தம் நாட்டார் இலக்கியம் - நாட்டுப்புறப் பாடல், அந்தாதித் தொடையில் அமைந்திருக்கும். [1]
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் Goddess Parvathi, Siva's consort


( மொழிகள் )

சான்றுகள் ---அம்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

  1. ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக். 34 (தேன்மழைப் பதிப்பகம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பா&oldid=1392046" இருந்து மீள்விக்கப்பட்டது