அம்மனைமடக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அம்மனைமடக்கு, பெயர்ச்சொல்.
  1. கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு(மாறன. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மனைமடக்கு&oldid=1184359" இருந்து மீள்விக்கப்பட்டது