அம்மம்மா
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அம்மம்மா
- அம்மாவின் அம்மா, தாய் வழிப் பாட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - maternal grand mother
வேறு பயன்பாடுகள்
[தொகு]- அயர்வை வெளிப்படுத்தும் சொல்: அம்மம்மா என்னே கூட்டம் !
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்மம்மா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி