அம்மாமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்மாமி (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. maternal uncle's wife - மாமன் மனைவி
  2. husband's mother - கணவனின் தாய்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப் 29, தேவந்தி யரற்று).
  2. அவ சேல கட்ட பாத்தா போதும் அம்மாமி பாணி (பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அம்மாமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மாமி&oldid=485999" இருந்து மீள்விக்கப்பட்டது