அம்மாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்மாள்

  • அம்மாள், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - 1. mother; 2. any matron respected as a mother; 3. name of a Vais2n2ava a1carya -> நடாதூரம்மாள்

இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வங்களை பொதுவாக அழைப்பது அம்மாள் என்று உதாரணமாக காளியம்மாள்,மாரியம்மாள்,கண்ணகைஅம்மாள்,

சொல்வளம்[தொகு]

அம்மாள் - அம்மா - அம்மன்
மாரியம்மாள், காளியம்மாள்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அம்மாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மாள்&oldid=1401171" இருந்து மீள்விக்கப்பட்டது