அயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அயம், பெயர்ச்சொல்.
  1. சந்தேகம்
    மன்னவன்..அயமதெய்தி (திருவாலவா. திருவிளையாடற் புராணம் )
  2. ஆடு
  3. குதிரை
  4. இரும்பு
  5. குளம்
  6. சேறு
  7. நீர்
  8. நிலம்
  9. நல்வினை
  10. விழா
  11. பள்ளம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. doubt
  2. king
  3. goat
  4. horse
  5. iron
  6. pond
  7. slush
  8. water
  9. land
  10. good work
  11. festival


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயம்&oldid=1377400" இலிருந்து மீள்விக்கப்பட்டது