அயிராணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அயிராணி(பெ)

  1. இந்திரன் மனைவியான இந்திராணி
  2. பச்சையாறு என்ற தாமிரபரணியின் கிளையாறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. wife or consort of Indra
  2. a tributary of river Thamirabharani
விளக்கம்
  • அயிராவணன் மனைவி அயிராவணி என்பது அயிராணி என்றானது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அயிராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அயிராவணி, அயிராவணன், இந்திராணி, இந்திரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயிராணி&oldid=1052860" இலிருந்து மீள்விக்கப்பட்டது